முகப்பருக்களால் ஆன குழிகளை எவ்வாறு நீக்குவது?
(How to remove acne pits?)
முகப்பருக்களால் ஆன குழிகளை நீக்குவதற்கு பல சிகிச்சைகள் உண்டு, அதில் ஒன்று தான் PRP (PLATELET RICH PLASMA) என்ற சிகிச்சை முறை.
இந்த PRP சிகிசிச்சை தேவைப்படுபவர்கள் WWW.SMAAVINS.COM என்ற இணைய தளத்திலும் மற்றும் +919840294429 என்ற தொலைபேசியிலும் முன்பதிவு(APPOINMENT) செய்யலாம்.
PRP என்றால் என்ன?
நமது ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு வகை திரவத்தை கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுவே PRP சிகிச்சை முறை ஆகும்.
PRP சிகிச்சை எவ்வளவு நேரம் ஆகும்?
இந்த சிகிச்சை சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகலாம். மேலும் சிகிச்சை செய்து கொள்பவர்களின் முக அமைப்பை பொறுத்து நேரம் மாறுபடலாம்.
சிகிச்சைக்கு பிறகு வெளியில் செல்லலாமா?
தாராளமாக செல்லலாம். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.மேலும் சிகிச்சை செய்து கொண்டவர்கள் கட்டாயம் இரண்டு நாட்களுக்கு SUNSCREEN அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
சிகிச்சையின் போது வலி இருக்குமா?
வலி ஏற்படாமல் இருக்க NUMMINGCREAM அப்ளை செய்த பிறகே சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதனால் கண்டிப்பாக வலி இருக்காது.
ஒருவருக்கு PRP சிகிச்சை எத்தனை முறை மேற்கொள்ளலாம்?
சிகிச்சை மேற்கொள்பவரின் முகப்பரு குழிகளின் ஆழத்தை பொறுத்து ஒன்று, இரண்டு, மூன்று SITTING என்று சிகிச்சை பலமுறை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை செய்வதால் முகப்பருக்களால் ஆன குழிகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி அழகான முக அமைப்பை பெறலாம். இந்த PRP சிகிச்சை முறை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் WWW.SMAAVINS.COM என்ற இனைய தளத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு +919840294429 என்ற தொலைபேசி அல்லது எங்களுடைய கே.கே நகர், அசோக் நகர் ,வடபழனி கிளை மருத்துவமனையை நேரில் அணுகலாம்.