பொலிவான சருமத்திற்கு மேற்கொள்ளப்படும் உணவு வகைகள் (Diet For Good Skin)
ஒருவரின் அழகை மேம்படுத்த கிரிம்கள், நவீன சிகிச்சைகள் மட்டும் போதாது ,
அதோடு நாம் உண்ணும் உணவுகளிலும் உடல் அழகை மேம்படுத்த வழிகள் உண்டு. அவற்றை காண்போம்.
* அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் சூட்டை குறைக்க முடியும். எனவே கட்டாயம் தினமும் 5-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
* அன்றாடம் சமையலில் தக்காளி அதிகமாக பயன்படுத்துவது சிறந்த நன்மையாகும். தக்காளி சரும பளபளப்பிற்கு சிறந்ததாகும்.
* கீரை வகைகளை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
* அடிக்கடி டி, காபி அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாறாக பால், புரோட்டின் பவுடர் போன்றவற்றை குடிப்பது நல்லது.
* உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய பழச்சாறுகளை அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பழச்சாறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும்.
* பொதுவாக அழகான உடல் அமைப்பை பெற நினைப்பவர்கள் எண்ணெய்களால் ஆன பலகாரங்கள், இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் . ஏனெனில் எண்ணையில் அதிக கொழுப்பு சத்து உள்ளது.
* சரும தோல் அழகு பெற முளை கட்டிய பயிறு வகைகளை வாரம் இரண்டு முறை கட்டாயம் சாப்பிடுவது நல்லது .
* சிட்ரிக் அமிலம் கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை அகிகம் உணவோடு சேர்த்து கொள்வது நல்லது .இப்பழங்களில் வைட்டமின் சி சத்து உள்ளது.
*காரட், பீட்ரூட் , போன்ற காய்கறிகளை உணவில் மிகவும் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும் . வைட்டமின் ஏ சத்து உள்ள இவை இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன.
* ( ABC FOODS ) -ஆப்பிள், பீட்ரூட் ,காரட் போன்றவற்றின் சாற்றை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அருந்துவதன் மூலம் உடலில் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
எங்களது SMAAVINS மருத்துவமனையிலேயே உடல் ஆரோக்கியத்திற்கான தரமான டயட் புரோட்டின் பவுடர் வழங்குகிறோம். நேரில் வர முடியாதவர்கள்
+91 9840 29 44 29 என்ற எண்ணில் ஆர்டர் செய்யலாம். டோர் டெலிவரி செய்யப்படும்.